கணவருடன் ஜாலியா ஊர் சுற்றித்திரியும் ரெபா ஜான் - லேட்டஸ்ட் போட்டோஸ்!

Webdunia
புதன், 17 மே 2023 (19:56 IST)
கர்நாடகாவை சேர்ந்தவரான நடிகை ரெபா மோனிகா ஜான் மாடல் அழகியாக இருந்து பின்னர் திரைத்துறையில் நுழைந்தார். இவர் மலையாள திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகளில் நடித்து நடிகையாக பிரபலமானார். 2016-ம் ஆண்டு "ஜாக்கோபினிடே ஸ்வர்கராஜ்யம்" என்னும் மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தற்போது தமிழ், கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்து புகழ் பெற்றிருக்கிறார். 
 
இவர் தமிழில் 2018-ம் ஆண்டு ஜெய் நடித்த "ஜருகண்டி" திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகங்கு பின்னர் விஜய்யின் பிகில் படத்தின் மூலம் பிரபலமானார். இவர் தனது நீண்ட நாள் நண்பரை காதலித்து திருமணம்  செய்துக்கொண்டார். அவ்வப்போது கணவருடன் அவுட்டிங் சென்று வரும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை ரெபா ஜான் தற்போது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கவனத்தை கவர்ந்திழுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்