ரம்யா பாண்டியனா இது?.... லேட்டஸ்ட் புகைப்படங்களைப் பார்த்து வியக்கும் ரசிகர்கள்!

Webdunia
திங்கள், 16 ஜனவரி 2023 (14:44 IST)
ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். ஆனால் இன்ஸ்டாகிராமில் தன் இடையழகைக் காட்டி அவர் வெளியிட்ட புகைப்படங்கள் மூலமாக அதிக ரசிகர்களைக் கவர்ந்து இன்ஸ்டா பிரபலமானார்.

அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனாலும் சமூகவலைதளங்களின் மூலமாக அவர் ரசிகர்களோடு தொடர்பில் இருந்த வண்ணம் உள்ளார்.

இப்போது மம்மூட்டி நடிக்கும் நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இப்போது அவர் லேட்டஸ்ட்டாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவருகின்றன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ramya Pandian (@actress_ramyapandian)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்