எங்கள் வாழ்க்கையில் மாறக்கமுடியாத நாள் - சீமந்த போட்டோக்களை வெளியிட்ட பிரியா அட்லீ!

Webdunia
திங்கள், 23 ஜனவரி 2023 (18:10 IST)
பிரியா அட்லீயின் சீமந்த புகைப்படங்கள்!
 
தமிழ் சினிமாவில் இயக்குனர் ஷங்கரின் உதவியாளராக இருந்த அட்லீ, ராஜாராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார்.
 
இதையடுத்து தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார், தற்போது, ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கி வருகிறார்.
 
இவர் நடிகை ப்ரியாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பிரியா சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு கர்ப்பமாக இருக்கிறார். 
 
இந்நிலையில் தற்போது சீமந்த போட்டோக்களை வெளியிட்டு  என் வாழ்வில் மறக்கமுடியாத நாள் என கூறி பகிர்ந்துள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priya Mohan (@priyaatlee)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்