நடிகை பார்வதி மேனனுக்கு தேசிய விருது

Webdunia
வெள்ளி, 13 ஏப்ரல் 2018 (12:17 IST)
பூ, மரியான், உத்தமவில்லன் போன்ற தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்த பிரபல நடிகை பார்வதி மேனனுக்கு தேசிய விருதுகள் கிடைத்துள்ளது.
 
அவர் டேக் ஆப்' என்ற மலையாள படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த மலையாள மொழி திரைப்படமாக தொண்டிமுதலும் த்ரிக்‌சாக்‌ஷியும் என்ற திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 
 
தேசிய விருது பெற்ற நடிகை பார்வதி மேனனுக்கு ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்