மாயா பஜார் 2016 என்ற படத்தில் தமிழ் ரீமேக்கான நாங்க ரொம்ப பிஸி படத்தில் டிரைலர் இன்று ரிலீசாகியுள்ளது.
கன்னடத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் மாயா பஜார் 2016 . இப்படம் தமிழில் நாங்க ரொம்ப பிஸி என்ற பெயரில் இயக்குநர் சுந்தர்.சி ரீமேக் செய்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் வேகமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸான நிலையில் இன்று இப்படத்தின் டிரைலர் ரிலீசாகியுள்ளது.