அப்போது அங்கு அவரது உறவினரின் குழந்தை வந்ததால் அவருக்கு 10 ரூபாய் சாக்லெட் வாங்கிக் கொடுத்த நினைத்து, சாக்லெட் கவரைப் பிரித்து குழந்தையிடம் சாக்லெட்டைக் கொடுக்க முயன்றபோது, அதில் பாதிப் புகைத்த பீடித்துண்டு இருந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்தானர்.
இதுகுறித்து கமலக் கண்ணன் கடைக்காரரிடன் கேட்டுள்ளார்,..பின்னர் உணவுப் பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த உணவுப் பாதுக்காப்பு அதிகாரிகள் அனைத்து சாக்லெட்டுகளையும் பறிமுதல் செய்து ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். அந்தக் கடை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.