சிம்புவின் ரீமேக் படத்தின் ஒரிஜினலின் இரண்டாம் பாகத்துக்கான வேலைகள் தொடக்கம்!

Webdunia
வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (07:39 IST)
பல இழுபறிகள், தாமதத்துக்குப் பிறகு சிம்பு நடிக்கும் பத்து தல திரைப்படம் ரிலீஸ் கட்டத்தை நெருங்கியுள்ளது. மார்ச் மாதம் 30 ஆம் தேதி (நாளை) ரிலீஸ் ஆனது. ஆனால் எதிர்பார்த்த பெரியவெற்றியைப் படம் பெறவில்லை.

இந்த படம் கன்னடத்தில் ரிலீஸான சிவராஜ்குமார் நடித்த மஃப்டி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். கன்னடத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தை இயக்குனர் நர்தன் இயக்கி இருந்தார்.

இந்நிலையில் இப்போது மஃப்டி படத்தின் இரண்டாம் பாகத்துக்கான வேலைகள் தற்போது நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்