ஹைதராபாத் பறந்த லோகேஷ் கனகராஜ் – ஏன் தெரியுமா?

Webdunia
சனி, 9 ஜனவரி 2021 (10:24 IST)
மாஸ்டர் படத்தின் இறுதி சவுண்ட் மிக்ஸிங்குக்காக இயக்குனர் லோகேஷ் ஹைதராபாத்துக்கு சென்றுள்ளார்.

தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ள திரைப்படமாக மாஸ்ட திரைப்படம் உள்ளது. லோகேஷ் இயக்கியுள்ள அந்த  திரைப்படம் வெளியாக உள்ளது. அதையடுத்து அவர் கமலை வைத்து விக்ரம் எனும் படத்தை இயக்க உள்ளார்.

இந்நிலையில் இப்போது மாஸ்டர் படத்தின் இற்தி சவுண்ட் மிக்ஸிங்குக்காக லோகேஷ் இப்போது ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் மையமிட்டுள்ளார் . ஏற்கனவே கைதி படத்துக்கு அங்குதான் சவுண்ட் மிக்ஸிங் நடந்தது என்பதால் அதே இடத்தில் மாஸ்டர் படத்துக்கும் சவுண்ட் மிக்ஸிங் நடப்பதாக சொல்லப்படுகிறது,

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்