2k கிட்ஸ்களின் க்ரஷ் கீர்த்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் போட்டோ ஆல்பம்!

Webdunia
வெள்ளி, 9 ஜூன் 2023 (08:11 IST)
கீர்த்தி ஷெட்டி அறிமுகமான உப்பெண்ணா திரைப்படத்தின் மூலமாக அறிமுகம் பெற்றவர் கீர்த்தி ஷெட்டி. அந்த ஒரு படத்திலேயே தமிழ் தெலுங்கு என இருமொழிகளிலும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இதையடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.  அவர் நடித்த வாரியர் திரைப்படமும் தமிழில் ரிலீஸாகி கவனம் பெற்றது.

சூர்யாவின் வணங்கான் படத்திலும் அவர் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் படத்தில் இருந்து சூர்யா வெளியேறிவிட்ட நிலையில் இப்போது இவரும் வெளியேறியுள்ளார். அதனால் தமிழில் நல்ல அறிமுகத்துக்காக காத்திருக்கிறார்.

தமிழில் இன்னும் அவர் படங்கள் நடிக்கவில்லை எனினும், சமூகவலைதளங்கள் மூலமாக தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமாகியுள்ளார். அந்த வகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Krithi Shetty (@krithi.shetty_official)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்