தொடர்ந்து தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து வருகிறார். பேட்ட பேட்ட படத்தின் ரஜினியின் மகளாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். இந்நிலையில் தற்போது பிரபல அரசியவாதியின் மகன் உடன் மேகா ஆகாஷுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.