KPY சரத்துக்கு கார் பரிசளித்த பெண் யார் தெரியுமா?

Webdunia
வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (18:47 IST)
KPY சரத்துக்கு கார் பரிசளித்த பெண் யார் தெரியுமா?
கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி உள்பட பல விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட kpy சரத்துக்கு அவருடைய மனைவி புத்தம் புதிய கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்
 
kpy சரத்துக்கும் கிருத்திகா என்பவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்கு விஜய் டிவி பெற பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துக்களை தெரிவித்தனர் 
 
இந்த நிலையில் சரத்துக்கு அவரது மனைவி கிருத்திகா மாருதி சுசுகி கார் ஒன்றை வாங்கி பரிசளித்துள்ளார். அந்த காருடன் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
 
விஜய் டிவி பிரபலங்களான புகழ், ரக்சன், பாலா உள்பட பலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்