கருப்பு ட்ரான்ஸ்பிரன்ட் புடவையில் கவர்ச்சி.... கிக்கு ஏத்தும் கீர்த்தி சுரேஷ்!

Webdunia
வியாழன், 15 ஜூலை 2021 (13:26 IST)
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் , தெலுங்கு சினிமாவின் பொக்கிஷம் என்று சொல்லுமளவிற்கு மிகச்சிறந்த நடிகையாக வலம் வருகிறார். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பெரியவர்கள் முதல் சிரியவர்களுக்கும் மிகவும் பிடித்தமான நடிகையாக வலம் வரும்  கீர்த்தி சுரேஷ். குறிப்பாக 'நடிகையர் திலகம்' படத்தின் வெற்றிக்கு பிறகு இவரை புக் பண்ண பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு வந்தார்கள்.

ஆனால், அம்மணி பாலிவுட்டில் ஜொலிக்கவேண்டும் என்ற கனவோடு உடல் எடையை குறைத்து வாய்ப்புகளை இழந்துவிட்டார். இந்நிலையில் கருப்பு நிறத்தில் ட்ரான்ஸ்பிரன்ட் புடவை ஒன்றை அணிந்துக்கொண்டு லைட்டான கிளாமரை காட்டி சூடேத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்