ஏற்கனவே இரண்டு திருமணம் ஆகி வாலிப வயதில் இரண்டு பெண்பிள்ளைகள் இருக்கும் நேரத்தில் பீட்டர் பால் என்பவரை மூன்றாம் திருமணம் செய்துக்கொண்டு சர்ச்சையில் சிக்கினார். வெகு சீக்கிரமே அந்த நபரையும் துரத்தி அடித்துவிட்டு மண வாழக்கையை இழந்தார். இந்நிலையில் தனது இன்ஸ்டாவில் மகளுடன் கழுத்தில் பணமாலை அணிந்துக்கொண்டு பூஜை செய்த புகைப்படத்தை வெளியிட்டு கிண்டலுக்கு ஆளாகியுள்ளார். இதை பார்த்த பலரும் 4வது புருஷன் நல்லவனா வரணும்னு வேண்டுறீங்களா ஆண்டி? என பங்கமாக கிண்டலடித்துள்ளனர்.