அஜித் பட நடிகையின் இன்ஸ்டாகிராமில் கிளாமர் புகைப்படம்

Webdunia
செவ்வாய், 8 ஜூன் 2021 (07:33 IST)
அஜித் நடித்த ’வரலாறு’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் பல மலையாள படங்களிலும் நடித்தவர் நடிகை கனிகா என்பது தெரிந்ததே. 
 
நடிகை கனிகா கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் செய்தார். அதன் பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்து விட்டாலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளார்.
 
இன்ஸ்டாகிராமில் அவரது பதிவுக்கு மிக பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும் நிலையில் தற்போது கிளாமர் உடை அணிந்து புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்கள், கமெண்ட்ஸ்கள் குவிகிறது.
 
கனிகாவின் கிளாமர் ஸ்டில்லுக்கு  ரசிகர்கள் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர். தற்போது கனிகா விக்ரம் நடித்து வரும் ’கோப்ரா’ விஜய் சேதுபதி நடித்து வரும் ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்