அதன் பின்னர் இப்போது காதலை தேடி நித்யானந்தா மற்றும் பகீரா ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பின் போது அஜித்தை சந்தித்த பின்னர் தனது எண்ண ஓட்டமே மாறிவிட்டதாகக் கூறியுள்ளார். அதன் பிறகு எனது கதை தேர்வு வேறு ஒரு தளத்தில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.