ஆந்திர வெள்ளம்… ஜூனியர் என் டி ஆர் நிதியுதவி!

Webdunia
வியாழன், 2 டிசம்பர் 2021 (10:32 IST)
ஆந்திராவில் கனமழை காரணமாக சில பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தைப் போலவே ஆந்திராவிலும் இப்போது கனமழை பெய்து சில மாவட்டங்களில் வெள்ளச்சேதம் அதிகமாகியுள்ளது. திருப்பதி போன்ற பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளத்தில் பாதித்த மக்களுக்கும் உதவும் விதமாக ஜூனியர் என் டி ஆர் 25 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்