ரமணா படத்துக்கு அதிக நாட்கள் எடுத்துக்கொண்ட இளையராஜா!

Webdunia
வியாழன், 3 ஜூன் 2021 (16:49 IST)
இசைஞாணி இளையராஜா ரமணா படத்துக்கு நீண்ட நாட்கள் எடுத்துக்கொண்டு இசையமைத்தாராம்.

இசைஞானி இளையராஜா தான் உச்சத்தில் இருந்த போதே ஒரு படத்துக்கு 10 நாட்களுக்கு மேல் எடுத்துக் கொள்ள மாட்டாராம். எவ்வளவு பெரிய இயக்குனராக இருந்தாலும் வந்ததும் டியுன் கொடுத்து அனுப்பி விடுவாராம். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கு வாய்ப்புகள் குறைந்ததும் நிறைய நாட்கள் எடுத்துக்கொண்டு இசையமைக்க ஆரம்பித்தாராம்.

அப்படி அவர் விஜயகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கிய படத்துக்கு 40 நாட்கள் எடுத்துக்கொண்டு இசையமைப்புப் பணிகளை மேற்கொண்டாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்