பிறந்தநாள் வாழ்த்துக்கள் நடிகை சஞ்சனா கல்ராணி

Webdunia
ஞாயிறு, 10 அக்டோபர் 2021 (08:21 IST)
தமிழ் தெலுங்கு கன்னட திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சஞ்சனா கல்ராணி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 
 
நடிகை சஞ்சனா கல்ராணி கடந்த 2005ஆம் ஆண்டு ’ஒரு காதல் செய்வீர்’ என்ற தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் அவர் கன்னடம் தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையானார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று அவர் தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் சஞ்சனா கல்ராணி குறித்த ஹேஷ்டேக் டுவிட்டரில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்