சூரரைப் போற்று படத்தின் புதிய அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்

Webdunia
சனி, 3 அக்டோபர் 2020 (17:45 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. இவரது தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள படம் சூரறைப்போற்று. இப்படத்தை இயக்குநர் சுதா கொங்கனா இயக்கியுள்ளார்.

இப்படம்  வரும் அக்டோபர்  30 ஆம் தேதி அமேசான் பிரைம்-ல் ரிலீசாகிறது. இந்நிலையில் இப்படத்தின் பிஜிஎம் சிறந்த முறையில் உருவாகியுள்ளதாகவும், டிரைவர் மிக விரைவில் வெளியாகும் என்றும் இப்படத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  

இதனால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்