நாளை முதல் அதிக திரையரங்குகளில் ‘கேஜிஎப் 2’: அதிர்ச்சியில் ‘பீஸ்ட்’ படக்குழு

Webdunia
வியாழன், 14 ஏப்ரல் 2022 (16:08 IST)
நாளை முதல் தமிழகத்தில் ‘கேஜிஎப்  2 திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகளில் திரையிட படுவதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில் முதல் நாளே நெகட்டிவ் விமர்சனங்களால் அந்த படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
 
இந்த நிலையில் இன்று வெளியாகிய ‘கேஜிஎப்  2 திரைப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்துள்ளன. இதனை அடுத்து நாளை முதல் தமிழகம் முழுவதும் 100 முதல் 150 திரையரங்குகளில் ‘கேஜிஎப்  2 திரைப்படத்திற்கு அதிகரிப்பதாக வெளிவந்திருக்கும் செய்து ‘பீஸ்ட்’  படக்குழுவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்