இன்று தமிழ் புத்தாண்டு என்பதால் திரையரங்குக்கு மக்கள் அதிகளவில் வருகின்றனர். இந்நிலையில் சென்னை விருகம்பாக்கம் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி வேல்முருகன் என்பவர் ஜாபர்கான் பேட்டையில் உள்ள திரையரங்கில் பீஸ்ட் பட டிக்கெட்டுகளை ப்ளாக்கில் விற்று வந்தபோது போலீஸில் பிடிபட்டுள்ளார்.