சூப்பர் ஸ்டாருக்கு அம்மாவாக மாறும் பிரபல நடிகை

Webdunia
திங்கள், 13 ஜூலை 2020 (23:17 IST)
1989 ஆம் ஆண்டு வெளியான மைனே பியார் கியா என்ற ஹிந்திப் படத்தில் சல்பான் கானுக்கு ஜோடியாக நடித்துப் பிரபலமானவர் நடிகை  பாக்யஸ்ரீ. இவர் தற்போது நடிகர் பிரபாஸுக்கு அம்மாவாக  ராதே ஷ்யாம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில்,  சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கும் சர்காரு வாரி பாட்டா என்ற படத்தில் அவருக்கு அம்மாவாக பாக்யஸ்ரீ நடிக்கவுள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் எல்.எல். விஜய் இயக்கியுள்ள தலைவி படத்தில் ஜெயலலிதா கதாப்பத்திரத்தில் நடித்துள்ள கங்கனாவின் அம்மாவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்