இந்த நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தனது டுவிட்டர் பக்கதில் தனக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாகவும், தனது குடும்பத்தினரான மகன் அபிஷேக் பச்சன், மனைவி ஜெயா பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், குழந்தைகளுக்கு மருத்துவமனை பரிசோதனை முடிவுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.இதனால் அவரது ரசிகர்கள் அவர் விரையில் குணம் பெற வேண்டுமென பிரார்த்தித்து வருகின்றனர்.