3 மில்லியன் ஃபாலோயர்ஸ்.... நன்றி சொன்ன நடிகர் விஜய் சேதுபதி....

Webdunia
திங்கள், 13 ஜூலை 2020 (21:43 IST)
நடிகர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் தனது ரசிகர்களுக்கு ஒரு நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் உள்ள இளம் நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் நடிகர் விஜய்யுன் இணைந்து மாஸ்டர் என்ற பிரமாண்ட படத்தில் நடித்துள்ளார். இப்படம் மிகவிரைவில் வெளிவர உள்ளது.

இந்நிலையில், இவரது நடிப்பில் அடுத்தடுத்து, மாமனிதன், லாபம்,  துக்ளக் தர்பார் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், இவரது டுவிட்டர் கணக்கைப் பின் தொடர்பகளின் எண்ணிக்கை  3 மில்லியனாக அதிகரித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து விஜய் சேதுபது தனது கையில் ஒ என்ற படத்துடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு நன்றி என்று பதிவிட்டுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்