பிரபல நடிகை கொலை.... அதிர்ச்சி சம்பவம்

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (23:32 IST)
வங்கதேசத்தைச் சேர்ந்த நடிகை ரைமா இஸ்லாம் ஷிமு(45).  இவர் அங்கு சுமார் 25 படங்களில் நடித்துள்ளார்.  நடிகர்கள் சங்கத்தில் இணை உறுப்பினராகவும் செயல்பட்டு வந்த அவர்,  சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக தகவல் வெளியானது.

பின்னர், நேற்று முன் தினம் அவர் கெரனிகஞ்ச் ஹஸ்ரத்பூர் என்ற பகுதியில் அவர் அவர் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

இவரது மரணம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அதில்,  நடிகையின் கணவரை கைது செய்துள்ளனர்.

தற்போது விசாரணை மேலும் சூடுபிடித்துள்ளதால் மேலும் சிலர் இந்தக் கொலை வழக்கில் சிக்ககூடு எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்