தொடங்கியது தனுஷின் முதல் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு!

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2022 (14:54 IST)
தனுஷ் நடிப்பில் உருவாக உள்ள தமிழ் தெலுங்கு படமான வாத்தியின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.

தனுஷ் நடிக்கவிருக்கும் தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாக இருக்கும் திரைப்படத்திற்கு ‘வாத்தி’ மற்றும் ’சார்’ என்ற டைட்டில்கள் வைக்கப்பட்டது என்ற என்பதை பார்த்தோம், இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இந்நிலையில் இன்று இந்த படத்தின் பூஜை ஆந்திராவில் நடந்துள்ளது. 5 ஆம் தேதி முதல் தொடங்கும் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிய உள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்