இது சம்மந்தமாக தனுஷ் வெளியிட்ட டிவீட்டில் அதை உறுதி செய்திருந்தார். இந்நிலையில் இப்போது இந்த படத்துக்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே வட சென்னை, ஜகமே தந்திரம் மற்றும் கர்ணன் ஆகிய படங்களில் தனுஷோடு இணைந்து சந்தொஷ் நாராயணன் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.