பிக்பாஸ் பிரபலம் தற்கொலை முயற்சி…ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (18:50 IST)
பிரபல நடிகையும் முன்னால் பிக்பாஸ் போட்டியாளருமான சைத்ரா கூட்டூர் தற்கொலை முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நடிகையும் முன்னால் பிக்பாஸ் போட்டியாளருமான சைத்ரா கூட்டூர் தனது திருமணத்தில் ஏற்பட்ட பல பிரச்சனைகளினால் ஃபினாயிலிட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகக் தெரிகிறது.

பின்னர் உடனடியாக அவர் மீட்கப்பட்டு உள்ளூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

சமீபத்தில் நடிகை சைத்ரா கூட்டூர்   மண்டியாவைச் சேர்ந்த நாகர்ஜூனை மணந்தார். இவர் ஒரு தொழிலதிபர் ஆவார். கணவர் குடும்பத்தில் எதோ பிரச்சனை காரணத்தால் சைத்ரா மனநீதியாகப் பாதிக்கபப்ட்டுள்ளதாக தெரிகிறது. இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்