ஆர்யா பொண்ணா இது அதுக்குள்ள வளர்ந்திட்டாங்களே? மகளுடன் கியூட் சயீஷா!

Webdunia
சனி, 7 ஜனவரி 2023 (13:24 IST)
தமிழ் சினிமாவின் அழகிய நடிகையான சயீஷா நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் கஜினிகாந்த் படத்தில் ஜோடியாக நடித்தபோது காதலிக்க துவங்கினர். 
 
தற்போது ஆர்யாவுக்கு கியூட்டான மகள் இருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பின்னர் தான் மகளின் புகைப்படத்தை இருவரும் வெளியிட்டனர். இந்நிலையில் தற்போது சயீஷா மகளுடன் துபாய் மாலில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அட இம்புட்டு வளர்ந்திட்டாங்களா? என ரசிகர்கள் வாய் பிளந்துவிட்டனர். 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்