தேஜாவு படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த அருள்நிதி!

Webdunia
வெள்ளி, 30 ஜூலை 2021 (10:17 IST)
அருள்நிதி நடித்து வரும் தேஜாவு படத்தின் படப்பிடிப்பு நிறைவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் இளம் நடிகர் அருள்நிதி. இவர் நடிப்பில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் உள்ள டேஜாவு படத்தின் 2 வது லுக் போஸ்டர் கடந்த 22 ஆம் தேதி வெளியானது. இந்நிலையில் தேஜாவு என்று ஏன் இப்படத்திற்குப் பெயர் வைக்கப்பட்டது என இயக்குநர் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் டிமாண்டி காலணி, ஆறாது சினம் உள்ளிட்ட பல்வேறு வித்தியாசமான படங்களில் நடித்து தனக்கென தனி பாணியை கொண்டவர் நடிகர் அருள்நிதி.

இப்போது தேஜாவு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கிவருகிறார். இப்படத்தை விஜய் பாண்டி என்பவர் தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைகிறார். இந்நிலையில் இந்த படத்தின் நேற்று சென்னையில் நிறைவு செய்துள்ளது படக்குழு.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்