இப்போ இன்னும் அழகாகிட்டீங்க… நீச்சல் குளத்தில அனுஷ்கா சர்மா!

Webdunia
புதன், 23 செப்டம்பர் 2020 (11:15 IST)
பிரபல நடிகையும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா இப்போது கர்ப்பமாக இருக்கிறார்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நடிகையும் தனது தோழியுமான அனுஷ்கா சர்மாவை கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டனர். இருவரும் தங்கள் வேலைகளில் பிஸியாக இருந்ததால் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை.

இந்நிலயில் இப்போது அனுஷ்கா சர்மா கர்ப்பமாக உள்ளார். கோலியுடன் ஐபிஎல் விளையாடுவதற்காக அவர் துபாய் சென்றுள்ளார். இந்நிலையில் அங்கு நீச்சல் குளத்தில் இருக்கும் தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் கர்ப்பமாக இருக்கும் போது இன்னும் அழகா இருக்கீங்க எனப் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்