ஹார்ட் பீட் ஆஃப் ஆகிடும்... இளம் நடிகருடன் படுக்கையில் கட்டி புரளும் அனு இல்மானுவேல்!

Webdunia
சனி, 29 மே 2021 (14:54 IST)
அமெரிக்காவில் பிறந்த நடிகையான அனு இம்மானுவேல், மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார். ‘ஸ்வப்ன சஞ்சாரி’ மலையாளப் படத்தில், ஜெயராம் – சம்வருதா சுனில் மகளாக, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் இவர். பின்னர், ‘ஆக்ஷன் ஹீரோ பிஜு’ படத்தில், நிவின் பாலிக்கு ஜோடியாக அறிமுகமானார்.
 
தெலுங்குப் படங்களிலும் நடித்துவரும் அனு, விஷால் ஜோடியாக ‘துப்பறிவாளன்’ படத்தில் நடித்து வருகிறார். மிஷ்கின் இயக்கிவரும் இந்தப் படத்தில், பிரசன்னா மற்றும் ஆன்ட்ரியாவும் நடிக்கின்றனர். தற்போது, அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ்க்கு ஜோடியாக  தெலுங்கு படமொன்றில் நடித்து வருகிறார். அதன் பர்ஸ்ட் போஸ்டரில் அவரை கட்டியணைத்து படுக்கையில் புளுகிறார். இந்த படம் நிறைய ரொமான்டிக் காட்சிகள் அடங்கிய காதல் படமாக இருக்கும் என யூகிக்க முடிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்