கோவை பொண்ணு கும்முனு இருக்காங்க.... ஸ்லீவ்லெஸ் புடவையில் செம கியூட் அதுல்யா!

சனி, 29 மே 2021 (13:58 IST)
தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் டப்ஸ்மாஷ், குறும்படம் ஆகியவற்றில் நடித்து பெரிய ஹீரோங்களுக்கு ஈடாக பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. அவர் நடித்த பல குறும்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கிய "ஏமாளி" படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
 
அதையடுத்து வெளிவந்த காதல் கண்கட்டுதே படம் அதுல்யாவிற்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. பின்னர் சமுத்திரக்கனியின் இயக்கத்தில் நாடோடிகள்2, மற்றும் எஸ்.வி சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகிய "கேப்மாரி" படத்திலும் நடித்திருந்தார். கேப்மாரி படத்தில் நடித்து அவரின் இமேஜ் டோட்டலாக டேமேஜ் ஆகிவிட்டது. 
இந்நிலையில் தற்போது ஸ்லீவ்லெஸ் சேலையில் செம கியூட் போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளின் ரசனையில் மூழ்கிவிட்டார். கோவை பொண்ணு கும்முனு இருக்காளே என எல்லோரும் வழிந்து தள்ளியுள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்