ஹாலிவுட் திரைப்படத்தில் நடிக்கும் அலியா பட்!

Webdunia
சனி, 9 ஜூலை 2022 (18:09 IST)
பிரபல பாலிவுட் நடிகை முதல்முறையாக ஹாலிவுட் திரைப்படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
சமீபத்தில் அலியாபட் நடித்த கங்குபாய் கதியவாடி என்ற திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஹாலிவுட் திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
சமீபத்தில் திருமணமான அலியா பட் தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவர் ஹாலிவுட் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்