குடும்பத்தோடு காரில் செல்லும் அஜித் – வைரல் வீடியோ!

Webdunia
சனி, 22 ஆகஸ்ட் 2020 (16:26 IST)
நடிகர் அஜித் தனது குடும்பத்தினருடன் காரில் செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

லாக்டவுன் காரணமாக சினிமா படப்பிடிப்புகள் இல்லாததால் நடிகர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பொழுதை போக்கி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் அஜித் தன் மனைவி ஷாலினி மற்றும் அவர்கள் குழந்தைகளுடன் காரில் எங்கோ செல்லும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. கருப்பு மாஸ்க் அணிந்து அஜித் இந்த வீடியோவில் காணப்படுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்