வஞ்சகர் உலகம் படத்தை இயக்கியவர் மனோஜ் பீதே. அந்த படன் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் அப்படத்தின் இயக்குனர் மனோஜ் எளிமையான முறையில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடிகை ஷாலினி வட்னிகட்டியை திருமணம் செய்துகொண்டுள்ளார்.