மல்லாக்க படுத்து ஆடை விலகியது கூட தெரியாமல் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா தத்தா.!

Webdunia
புதன், 9 அக்டோபர் 2019 (10:52 IST)
கடந்த 2015ம் ஆண்டு நகுல் நடிப்பில் வெளியான தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.  பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டவர் நடிகை  ஓவியா அதேபோல் இரண்டாவது சீசனில்  சில மோசமான காரியங்களால் ரசிகர்களிடம் அதிகம் திட்டுவாங்கி பிரபலமடைந்தவர் ஐஸ்வர்யா. 


 
பிக்பாஸ் சீசன் 2ல் இரண்டாம் இடத்தை பிடித்த ஐஸ்வர்யா கடைசியில் ரசிகர்கள் மனதில் முதலிடத்தை பிடித்தார். இந்நிகழ்ச்சிக்கு பிறகு மஹத்துடன்  ‘கெட்டவனு பேரெடுத்த நல்லவன்டா என்ற புது படத்திலும் நடிகர் ஆரியுடன் அலேக்கா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பிக்பாஸில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது தான் 5 படங்களில் கமிட்டாகி இருப்பதாக கூறினார். இப்படி பல படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் எதையாவது பதிவேற்றம் செய்து ஆக்டீவாக இருந்து வருகிறார். 


 
அந்தவகையில் தற்போது ட்ரான்ஸ்பிரன்ட் லாங் ட்ரெஸ் அணிந்துகொண்டு கவர்ச்சியில் தாராளம் காட்டி போஸ் கொடுத்து அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட அவரது ரசிகர்கள் யாஷிகா கூட சேர்ந்து அவங்க புத்தி உங்களுக்கும் வந்துடுச்சா என கிண்டலாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்