இந்நிகழ்ச்சிக்கு பின்னர் நடிகர் ஆரியுடன் ஒரு புது படத்தில் கமிட்டாகி நடித்துவருகிறார். மேலும் மஹத்துடன் ஓரு படத்திலும் நடித்துவருகிறார். இதற்கிடையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் லிப்கிஸ் பற்றி பேசியுள்ள அவர். "லிப்கிஸ் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. நான் ரொம்ப ரொமான்டிக் பெர்சன் எனவே நீங்கள் எதை கொடுத்தாலும் இரண்டு மடங்காக திருப்பி கொடுத்துவிடுவேன்" என கூறி சிரித்தார்.