யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் வைரல் புகைப்படங்கள்!

Webdunia
சனி, 17 டிசம்பர் 2022 (17:59 IST)
தமிழ் சினிமா கதாநாயகிகளில் கவர்ச்சியின் எல்லை தொட்டவராக யாஷிகா ஆனந்த் வலம் வந்து கொண்டிருந்தார்.

இருட்டு அறையில் முரட்டு குத்து, ஸோம்பி, கவலை வேண்டாம் என தான் நடித்த பல படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் யாஷிகா ஆனந்த். அதே போல சமூகவலைதளங்களிலும் அவர் வரிசையாக கவர்ச்சி புகைப்படங்களாக பதிவேற்றி வந்தார்.

சமீபத்தில் நடந்த கார் விபத்து ஒன்றில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கால் எலும்பு, இடுப்பு இடுப்பு எலும்பு உட்பட பல எலும்புகள் முறிவு அடைந்ததாகவும் அவருக்கு ஒரு சில அறுவை சிகிச்சைகளும் நடந்தன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்