வித் அவுட் மேக்கப்பில் அக்மார்க் அழகி... இணையத்தை வசீகரிக்கும் நடிகை ஸ்ரீ திவ்யா!

Webdunia
வெள்ளி, 31 ஜூலை 2020 (09:32 IST)
தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சூப்பர் ஹிட் படங்ககளை கொடுத்துவிட்டு பின்னர் வாய்ப்பு கிடைக்காமல் ஆள் அடையாளம் தெரியாமல் போன நடிகைகளின் லிஸ்ட்டை எடுத்து பார்த்தால் நீண்டுகொண்டே போகும். அதிலும் ஒரு சிலர், வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தில் இருந்து வருவார்கள்.

அந்தவகையில் சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் ஒரே படத்தில் இடம் பிடித்தவர் நடிகை ஸ்ரீ திவ்யா. அந்த படத்தில் கிராமத்து பெண்ணாக பவ்யமான அழகை வெளிப்படுத்தி நடித்திருந்த அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. கிடைத்த படங்களும் அவ்வளவாக ஓடவில்லை.

இந்நிலையில் தற்ப்போது தனது சமூகவலைத்தள பக்கத்தில் துளி கூட மேக்கப் போடமல் வெளியிட்ட புகைப்படம் இணையத்தை வசீகரித்துள்ளது. பக்கத்துக்கு வீடு பெண் போன்று சிம்பிளாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்ளின் ரசனைகளுக்கு ஆளாகியுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#happymorning

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த கட்டுரையில்