இவங்க தான் உங்க அக்காவா? குட்டி பாப்பா கீர்த்தி சுரேஷுக்கு குவியும் லைக்ஸ்!

Webdunia
சனி, 11 மார்ச் 2023 (14:27 IST)
நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட லேட்டஸ்ட் கியூட் போட்டோஸ் இதோ!
 
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் தமிழ் , தெலுங்கு சினிமாவின் பொக்கிஷம் என்று சொல்லுமளவிற்கு மிகச்சிறந்த நடிகையாக வலம் வருகிறார். 
 
இவர் இரண்டு மொழியிலும் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து புகழ் பெற்றார். இதனிடையே தனது உடல் ஏடை குறைத்து சிக்கென தோற்றத்திற்கு மாறிவிட்டார். 
 
இந்நிலையில் தற்போது தனது அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ள கீர்த்தி சுரேஷ் அவருடன் எடுத்துக்கொண்ட சில கியூட்டான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்