காருக்குள் கட்டம் கட்டமா மூஞ்ச காட்டும் ரைசா வில்சன் - லேட்டஸ்ட் போட்டோஸ்!

சனி, 11 மார்ச் 2023 (13:58 IST)
நடிகை ரைசா வில்சன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஸ்டில்ஸ்!
 
மாடல் அழகியான ரைசா வில்சன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார்.  இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவாக பட வாய்ப்புகளும் மளமள குவியத்தொடங்கியது. 
 
இதனை ரைசா சரியான நேரத்தில் மிகவும் ஷார்ப்பாக பயன்படுத்திக்கொண்டார். தொடர்ந்து நடித்து வரும் ரைசா சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக எதையேனும் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது காருக்குள் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு நெட்டிசன்கள் கவனத்தை ஈர்த்துவிட்டார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்