2.0 படத்தின் மேக்கிங் வீடியோ

Webdunia
வெள்ளி, 25 ஆகஸ்ட் 2017 (18:28 IST)
ஷங்கர் இயத்தில் ரஜினிகாந்த நடித்து வரும் 2.0 படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.


 

 
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடத்து வரும் 2.0 திரைப்படம் தமிழகம் மற்றுமின்றி இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் மற்றும் எமி ஜாக்சன் நடித்துள்ளனர். 
 
படத்தில் தொழில்நுட்பம் காரணமாக இந்த ஆண்டு வெளியாக வேண்டிய திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. எந்திரன் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் அற்புதமாக இருந்தது. அதேபோன்று இந்த 2.0 படத்திலும் தொழில்நுட்பம் ஆங்கில படத்துக்கு நிகராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. இதுகுறித்து இயக்குநர் ஷங்கர் நேற்று அறிவிப்பு வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
 

நன்றி: Lyca 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்