ஐபிஎல் தொடரிலும் கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராத்!

Webdunia
திங்கள், 20 செப்டம்பர் 2021 (06:55 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி சமீபத்தில் ஒருநாள் மற்றும் டி20 தொடரின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனை அடுத்து இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் திடீரென ஐபிஎல் தொடரிலும் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாகவிராத் அறிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அடுத்த ஆண்டு முதல் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கேப்டன் பதவியில் தொடர மாட்டேன் என்றும் ஆனால் அதே நேரத்தில் ஒரு பேட்ஸ்மேனாக ஐபிஎல் போட்டியில் விளையாடுவேன் விராட் கோலி தெரிவித்துள்ளார் 
 
விராட்கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகினால் அடுத்த ஆண்டு முதல் பெங்களூர் அணிக்கு கேப்டன் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்