✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
ரூ.96 கோடி பணத்தை இழந்த உசேன் போல்ட்!
Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2023 (16:17 IST)
ஒலிம்பிக் போட்டியில் மின்னல் வேகத்தில் ஓடி சாதனை படைத்தவர் உசேன் போல்ட். இவர் 3 ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளளார்.
கடைசியாக இவர் 2107 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியுடன் ஓய்வை அறிவித்தார்.
கிங்ஸ்டனை தளமாகக் கொண்டு செயல்படும் ஸ்டாக் அண்ட் செக்யூரிட்டீஸ் லிமிட்.. என்ற முதலீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தார்.
இந்த நிலையில், இவர் கணக்கில் இருந்து இந்த முதலீட்டு நிறுவனத்தால் 12 மில்லியன் டாலரை இவர் இழந்துள்ளார்.
இந்த தொகை இந்திய மதிப்பில் ரூ.96 கோடி எனக் கூறப்படுகிறது. தற்போது இவரது கணக்கில்12,000 டாலர்கள் மட்டுமே இருப்பதாக இவரது வக்கீல் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாகக உசேன்போல்ட் விரைவில் நீதிமன்றம் செல்லுவார் என கூறப்படுகிறது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
பாப் மார்லியின் பேரன் ஜோ மெர்சி மார்லி மரணம்! ரசிகர்கள் சோகம்
ஜிம்பாவே தொடரில் இருந்து விலகிய வாஷிங்டன் சுந்தர்!
இப்பதான் ஜெயிச்சோம்.. அதுக்குள்ளயா..! – சன் ரைசர்ஸ் அணியில் முக்கிய வீரர் விலகல்!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20: இந்திய மகளிர் அணி வெற்றி!
இந்திய ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்; சாய்னா நேவால் அதிர்ச்சி தோல்வி
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
ரோஹித் ஷர்மாவின் முடிவைக் கடுமையாக விமர்சித்த சுனில் கவாஸ்கர்!
தங்கம் வென்ற வீராங்கனை ஒரு ஆண்! வெளியான மருத்துவ ரிப்போர்ட்! - பதக்கத்தை திரும்ப பெறுமா ஒலிம்பிக்ஸ் கமிட்டி?
நான்கு சீனியர்களில் இரண்டு பேருக்குக் குறி… பார்டர் கவாஸ்கர் தொடர்தான் கடைசியா?
கே எல் ராகுலே மோசம்… கோலியும் ரோஹித்தும் அவர விட மோசம்… இது என்னப்பா புது கணக்கா இருக்கே!
இந்திய அணியில் கம்பீரின் அதிகாரத்தைக் குறைக்க முடிவு?
அடுத்த கட்டுரையில்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20: இந்திய மகளிர் அணி வெற்றி!