தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20: இந்திய மகளிர் அணி வெற்றி!

வெள்ளி, 20 ஜனவரி 2023 (13:51 IST)
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20: இந்திய மகளிர் அணி வெற்றி!
இந்தியா மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாபிரிக்க ஆகிய மூன்று நாடுகள் இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. 
 
இதில் முதல் போட்டியாக இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நேற்று போட்டி நடந்த போது இதில் இந்திய மகளிர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றது
 
முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 20வர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து தென்னாபிரிக்க மகளிர் அணியின் 148 என்ற இலக்கை நோக்கி விளையாட்டின் நிலையில் இருப்பது ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. 
 
இதனை அடுத்து இந்தியா 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நாளை ஆப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே உள்ள போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்