மே.தீவுகள் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய ரோஹித்சர்மா...?

Webdunia
திங்கள், 29 அக்டோபர் 2018 (19:35 IST)
இந்தியாவி சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது மேற்கிந்திய தீவுகள் அணி.முதல் போட்டி இந்தியா வென்றது.இரண்டாவது  ஒருநாள் போட்டி டிரா ஆனது. மூன்றாம் நாள் ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வென்றது.
இன்று நான்காம் நாள் ஆட்டத்தில் இந்தியாவும் மேற்கிந்திய தீவுகள் அணிகளும், விளையாடி வருகின்றன.
 
இதில் இந்திய மிக சிறப்பாக விளையாடி வருகிறது.ரோஹித்சர்மா 162 ரன்கள் அடித்து ஸ்கோர் உயர முக்கிய காரணமாக இருந்தார். ஆனால் கேப்டன் கோலி 16 ரன்களில் பெவிலியன்  திரும்பினார்.
 
தொடர்ச்சியாக மூன்று சதம் அடித்திருந்ததால் இன்றும் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் ரசிகர்களை ஏமாற்றிவிட்டார்.
 
இந்திய அணி பேட்டிங்கை முடித்த நிலையில் மேற்கிந்திய தீவுகளுக்கு இலக்காக 378 ரன்கள் வைத்துள்ளது.
 
இத்தகைய இமாலய இலக்கைம் நோக்கி ஆட்டத்தை தொடர்ந்த மே,தீவுகள் அணி  சற்று மந்தமான ஆட்டத்தை  வெளிப்படுத்திவருகிறது.
 
79 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்து திணறி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்