இயக்குநர் ஷங்கர் இயக்கியுள்ள இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஏமி ஜாக்சன், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் என முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தற்போது படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.