இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவேன்: நடராஜன் நம்பிக்கை!

Webdunia
திங்கள், 12 டிசம்பர் 2022 (08:29 IST)
இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவேன் என தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார் 
 
நேற்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடராஜன் அடுத்த ஆண்டு வரும் ஐபிஎல் தொடரில் நான் நன்றாக விளையாடுவேன் என நம்புகிறேன் என்றும் அதில் நான் நன்றாக விளையாடும் பட்சத்தில் எனக்கு மீண்டும் இந்திய அணிக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்
 
இந்திய கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் இந்த பேட்டியை அடுத்து அவர் விரைவில் இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
 
தற்போது ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணியில் இருக்கும் அவர் நடராஜன் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்