உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட்: இன்று இந்தியா-மே.இ.தீவுகள் மோதல்!

Webdunia
சனி, 12 மார்ச் 2022 (08:04 IST)
உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட்: இன்று இந்தியா-மே.இ.தீவுகள் மோதல்!
உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் இடையே போட்டி நடைபெற்று வருகிறது. 
 
இன்றைய போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி டாஸ் வென்றதை அடுத்து இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது 
 
சற்றுமுன் வரை இந்திய மகளிர் அணி 23 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் அடித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஸ்மிருதி மந்தனா 40 ரன்களும், ஹர்மன்ப்ரீத் சிங்  ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததால் புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்